உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சி- தீரன் ஸ்பெஷல்

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் தீரன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே வினோத் சதுரங்கவேட்டை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர், அதனால், கண்டிப்பாக இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு தானாகவே உருவாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் … Read More »


நடிகர் சங்கத்தில் எங்களுக்குள் சண்டையா ? விஷால் சொன்ன உண்மை

நடிகர் சங்க விஷயங்கள் இன்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. ஆனால் தற்போது புதிய வதந்திகள் பரவி வருகிறது. அதில் சமீப காலமாக விஷாலுக்கும் நாசர், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோருக்கும் சில உரசல்கள் எனவும் இதனால் விஷால் தனியாகத்தான் எங்கும் செல்கிறார் என் சொல்லப்பட்டது. அதிலும் ஜெயலிதாவின் மறைவுக்கு … Read More »


காஷ்மோரா ஒரு காமடி படம் – கார்த்தி

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா நடித்துள்ள காஷ்மோரா தீபாவளி விருந்தாக வெளியாகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் வழக்கம் போல நயன்தாரா சென்டிமெண்டாக கலந்துகொள்ளவில்லை. விழாவில் நடிகர் கார்த்தி பேசியபோது, காஷ்மோராவை பாகுபலியோடு ஒப்பிட முடியாது, ஏனென்றால் இது முற்றிலும் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட  காமடி படம்.


SoundCloud

Vote for Your Favorite Song