இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். … Read More »


இதுவரை சம்பாதித்தது போதாதா? இளையராஜாவை தாக்கி பேசிய பிரபல இசையமைப்பாளர்

இளையராஜா பாடல்களை மேடையில் பாட ராயல்டி கொடுக்கவேண்டும் என SPBக்கு நோட்டீஸ் அனுப்பியது இசை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா செய்தது சட்டப்படி சரி என்றாலும் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் இதுபற்றி பேசும்போது ” … Read More »


எஸ்.பி.பிக்கு இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் – இனி பாடமாட்டேன் என அதிர்ச்சி முடிவு

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் பல மொழிகளில் தன் குரல்வளத்தால் அனைவரையும் கட்டிப்போட்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 50 வருடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர் தற்போது எஸ்பிபி50 என்ற பெயரில் உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரிக்காக தற்போது அமெரிக்காவில் … Read More »


இளையராஜாவின் இசையை சுட்டுவிட்டென், அது எங்கள் சொத்து, பிரேம்ஜி கருத்து!

தொழில் அதிபர் வசந்த்தின் மூத்தமகன் விஜய் வசந்த் நடித்து, இரண்டாம் மகன் வினோத் தயாரிக்கும் அச்சமின்றி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். இப்படத்திற்கு இசை அமைத்துள்ள பிரேம்ஜி பேசிய … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song