இது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா

  சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த அவர் நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மணிகண்டன் மரணம் … Read More »


செக்யூரிட்டியிடம் எரிந்துவிழுந்த விக்ரம் – விருது விழாவில் பரபரப்பு (வீடியோவுடன்)

மலையாளத் திரையுலகின் மதிப்புக்குரிய விருதுகளில் மிகமுக்கியமான விருதுவழங்கும் விழா ஏசியாநெட் பட விருதுவிழா. சமீபத்தில் நடந்துமுடிந்த இவ்விழாவிற்கு ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள ஸ்டார்களுக்கு … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song