டப்மாஷ் மிருனாளினிக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

டப்மாஷ் செய்தே சிலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் டப்மாஷ் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் மிருனாளனி. இவரை பலரும் சினிமாவில் நடிக்க அழைக்கின்றனர் என சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறினார். தற்போது நகல் என்ற படத்தில் இவர் அறிமுகமாகவுள்ளார், இதை … Read More »


இந்த காட்சியைப் பார்த்த பின்பு இந்த அம்மணியை மறக்கவே மாட்டீங்க….

டப்ஸ்மாஸ் அறிமுகமாகி பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் மவுசு மட்டும் இன்னும் குறைந்ததாக இல்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதிலும் வீடியோவில் தனியாக தோன்றி கலக்கி வந்தவர்கள் பின்னர் ஜோடி சேர்ந்து கலக்கத் தொடங்கினார்கள். இப்போது இரட்டை வேடத்தில் தோன்றும் மற்றுமொரு அட்டகாசமான பெர்போர்மன்ஸ் தர … Read More »


பொண்டாட்டிடா’ டப்ஸ்மாஷ் பெண்ணைச் சந்தித்த ரஜினி!

‘கபாலிடா…”  என்று ‘கபாலி’ டீஸரில்  ரஜினி பேசிய வசனத்தை உலகம் முழுக்க 3-கோடி மக்கள் பார்த்து ரசித்தனர். டப்ஸ்மாஷிலும்  வைரலடித்தது அந்த வசனம். பலரும் தங்கள் மேனேஜருக்கு, பாஸுக்கு, நண்பனுக்கு, எதிரிக்கு என்று டப்ஸ்மாஷ் கிளப்ப, தமிழில் ஒரு பெண்   ‘பொண்டாட்டிடா..’  என்று பேசி நெட்டில் பரவவிட்ட … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song