தானா சேர்ந்த கூட்டம் ஒரு ரீமேக் படம் தான் என்பதை ஒப்புக்கொன்ற இயக்குனர்

சொடக்கு மேல சொடக்கு போடுது என்னும் பாடல் தான் தற்போது பலருக்கு நாடித்துடிப்பாக உள்ளது. சூர்யா கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இதுபற்றி விக்னேஷ் சிவன் “ நானும் … Read More »


மஹாபாரதத்தை கையில் எடுத்த அமீர்கான்

அமீர் கான் 2 வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பார். அந்த படமும் வசூலை வாரிகுவிக்கும், படம் தரமானதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் வசூலும் வரவேண்டும் என்பதில் கவனமாக அமீர் இருப்பார். இந்நிலையில் இவர் தற்போது அமிதாப் பச்சனுடன் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் … Read More »


ஜெயிலுக்கு சென்ற ஜிப்ரான், அவரே கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் தரமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான். இவர் இசையமைப்பில் இந்த வருடம் தீரன், அறம் என தரமான படங்கள் வந்துள்ளது. இதில் இவரின் இசை மிகவும் பேசப்பட்டது, தற்போது விஸ்வரூபம்-2 படத்தின் இசையமைப்பில் ஜிப்ரான் பிஸியாகவுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தற்போது ஒரு படத்தில் … Read More »


பல வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் மோதும் சூர்யா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் அடுத்து விசுவாசம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் விசுவாசம் டைட்டில் அறிவித்த அன்றே படம் தீபாவளிக்கு என்று கூறிவிட்டனர், தற்போது அஜித்திற்கு போட்டியாக சூர்யாவும் களத்தில் இறங்கிவிட்டார். ஆம், சூர்யா, செல்வராகவன் கூட்டணியில் … Read More »


அருவி அதிதி பாலன் சூப்பர் ஸ்டாரிடம் வைத்த கோரிக்கை

அருவி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் அதிதி பாலன். இவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனரை மனம் திறந்து பாராட்டியுள்ளார். மேலும், அதிதிக்கும் போன் செய்து தன் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song