அஜித் படப்பெயர் வெட்டிவிலாஸ்?

சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கடந்த சில வாரங்களாக கொல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அங்கு எடுக்கவேண்டிய காட்சிகள் மொத்தத்தையும் எடுத்துவிட்டு படக்குழு மொத்தமும் சென்னை வந்துவிட்டதாம். ஒரு வார இடைவெளிக்குப் பின்பு சென்னையில் அடுத்தகட்டப்படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். சுமார் ஒரு மாதம் வரை நடக்கலாம் என்று சொல்கிறார்கள். அதற்காக … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song