‘தமிழ்படம் 2.0’ டீசரில் மாற்றம் செய்த படக்குழு.. காரணம் என்ன?

சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே,சதீஷ்,சந்தான பாரதி,மனோபாலா,ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி,சேத்தன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தமிழ்படம் 2.0’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் குறுகிய நாட்களிலேயே யூ டியூபில் 60 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டீசர் நேற்றுமுதல் தியேட்டர்களிலும் … Read More »


இந்தியன் 2விற்கு ரகுமான் இசையில்லை, இவர் தான், இளம் இசையமைப்பாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம். 20 வருடங்களுக்கு முன்பே ரூ 60 கோடி வரை வசூல் செய்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஷங்கர், கமல் கைக்கோர்த்துள்ளனர், முதல் பாகத்தில் வெற்றிக்கு பெரும்பங்கு ரகுமானுக்கும் உண்டு. அந்த வகையில் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song