கைமாறும் யாஹூ: பெயர் மாறுகிறதா?

இணையவழித் திருட்டுக்கு ஆளான யாஹூ நிறுவனத்தை வெரிசன் நிறுவனம் சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாவுக்கு வாங்கவுள்ளது. கடந்த ஆண்டு யாஹூ நிறுவனம் இரண்டு முறை முடக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் தகவல்கள் உட்பட, யாஹூவின் தகவல்கள் பலவும் திருடப்பட்டன. இதையடுத்து யாஹூவின் பங்கு … Read More »


இப்போது டெக்ஸ்டாப் கணணிகளிலும் வாட்ஸ் அப்

இன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் குறுஞ்செய்தி சேவை எது என்று பார்த்தால் அது நிச்சியம் வாட்ஸ் அப் தான். புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இச் சேவையினூடாக பகிரப்படக்கூடியதாக இருத்தல் இதற்கு காரணமாகும். எனினும் இச் சேவையினை … Read More »


வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்

மெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை அளித்துள்ளது. உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அவ்வப்போது புகுத்தி வந்தது. வாட்ஸ் அப் குரூப் சாட்டில் 100 நபர்கள் … Read More »


பார்வை இழந்தவர்களும் இனி பேஸ்புக்கினை பயன்படுத்தலாம் (வீடியோ இணைப்பு)

உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டு வேகமாக வளர்ந்துவரும் சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்கின்றது. அதாவது பார்வையிழந்தவர்களும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பார்வையிடும் பொருட்டு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Inteligent – AI) அறிமுகம் … Read More »


iPhone 7 மற்றும் 7 Plus தொடர்பில் வெளியான பரபரப்பான தகவல்

உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE இனை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசியானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S மற்றும் 6S Plus என்பவற்றினைக் காட்டிலும் தடிப்பம் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எனினும் அடுத்ததாக அப்பிள் நிறுவனம் அறிமுகம் … Read More »


விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி

அப்பிள் நிறுவனமானது கடந்த வருட இறுதியில் 12 அங்குல அளவினை உடைய Ultra Thin மடிக்கணினியினை அறிமுகம் செய்திருந்தது. இந் நிலையில் எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் 13 அங்குல அளவு மற்றும் 15 அங்குல அளவுகளை உடைய Ultra Thin மடிக்கணினிகளை அறிமுகம் செய்யவுள்ளது. … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song