கணனியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது Safely Remove அவசியமா?

துணைச்சேமிப்பு சாதனமாகக் கருதப்படும் பென்டிரைவ்களை கணனியில் இணைத்துப் பயன்படுத்திய பின்னர் அதனை அகற்றும்போது Safely Remove கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. எனினும் இதற்காக 30 வினாடிகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் காலப்போக்கில் இச்செயல்முறையை பின்பற்றும் நடைமுறை அதிகளவானவர்களிடம் இல்லாமல் போய்விட்டது. அதாவது Safely Remove … Read More »


புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் Instagram

புகைப்படங்களை நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரும் பிரபல தளமான Instagram தற்போது பயனர்களுக்கு கூடுதல் வசதி ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது. அதாவது இதுவரை காலமும் 640 x 640 Pixels எனும் துல்லியம் குறைவான புகைப்படங்களையே இத்தளத்தில் பகிரக்கூடியதாக இருந்ததுடன் தற்போது 1080 x … Read More »


ரயில் தண்டவாளத்தில் பயணிக்கும் கார் வடிவமைப்பு

ரயில் தண்டவாளத்தில் பயணிக்கக்கூடிய வகையிலான காரினை சொகுசு கார்களைத் தயாரிக்கும் Mercedes நிறுவனம் வடிவமைத்துள்ளது. நான்கு பேர் பயணிக்கக்கூடிய சிறிய ராயில் போன்று இருக்கும் இக்காருக்கு Smart Forrail எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் தலா 80 கிலோகிராம் எடைகொண்ட நான்கு சில்லுகள் காணப்படுவதுடன் இவற்றில் ரயர் மற்றும் … Read More »


Samsung Galaxy A8 கைப்பேசி தொடர்பான வீடியோ வெளியீடு

சம்சுங் நிறுவனம் S தொடரில் தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவந்த நிலையில் தற்போது A தொடரிலும் கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றது. இதன் தொடர்ச்சியாக விரைவில் Galaxy A8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் இக்கைப்பேசியின் வடிவம் மற்றும் ஏனைய அம்சங்கள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


iPhone 7 கைப்பேசி இப்படித்தான் இருக்குமாம்

அப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகள் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. எனினும் அப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தனது புதிய வடிவிலமைந்து iPhone கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்ற நிலையில் இவ்வருடமும் செப்டெம்பர் மாதம் iPhone … Read More »


அடுத்த மாதம் அறிமுகமாகின்றது விண்டோஸ் 10

மைக்ரோசொப்ட் நிறுவனம் 7 வகையான சாதனங்களுக்கான இயங்குதளங்களை ஒரே நேரத்தில் முதன் முறையாக வெளியிடவுள்ளது. இதேவேளை விண்டோஸ் எனும் பெயரை தாங்கி வரவுள்ள இறுதி இயங்குதளமாக விண்டோஸ் 10 உள்ளதாக கடந்த வாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இவ் இயங்குதளமானது எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song