மாணவிக்கு பயணச் சீட்டில் காதல் கடிதம் கொடுத்த நடத்துனர்: தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

கர்நாடகாவில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பயணச் சீட்டில் காதல் கடிதம் கொடுத்த நடத்துனரை பொது மக்கள் பொலிசில் ஒப்படைத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பல்லாரி மாநகர போக்குவரத்து கழகத்தில் கோனாள்-கவுல்பஜார் வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பேருந்தின் நடத்துனராக கோபால் என்பவர் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song