25 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 20 விஷயங்கள்

வாழ்க்கை என்பது வாழ்கிறோம் என்பதை தாண்டி, எதற்காக வாழ்கிறோம் என்று ஒன்றிருக்கிறது. சில அனுபவங்களை அனுபவிக்க வேண்டும். அந்த வகையில் 25 வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 20 விஷயங்கள் என்னென்ன என்று இனிக் காண்போம்… **ஒருநாளாவது டேட்டிங் சென்று வந்துவிட வேண்டும். குறைந்த பட்சம் உணவருந்திவிட்டு … Read More »


இலங்கையில் தன் கிளையை ஆரம்பிக்கவிருக்கும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை

இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் கல்வி சார்பாக இயங்கி வரும் நடிகர் சூர்யாவின் தொண்டு நிறுவனமான அகரம் பவுண்டேஷனின் வருடாந்த ஒன்று கூடல் இந்தியா தமிழ் நாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அமைப்பின் வேண்டுக்கோளுக்கு அமைய இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். … Read More »


கிழங்குப் பொரியல் முழுவதையும் உட்கொண்ட காதலனை கத்தியால் குத்திய பெண்

தனது காதலர் கிழங்குப் பொரியல் (சிப்ஸ்) முழு­வ­தையும் உட்­கொண்­டு­விட்டார் என்ற ஆத்­தி­ரத்தில் காத­லரை பெண்­ணொ­ருவர் கத்­தியால் குத்­திய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது. லன்­கா­ஷயர் பிராந்­தி­யத்தின் பிளக்பர்ன் நகரைச் சேர்ந்த 34 வய­தான டியென் மார்­கரெட் கிளேட்டன் எனும் பெண், தனது காதலர் சிமோன் ஹில் சகிதம் தனது … Read More »


இலங்கை சுற்றுலா பயணியிடம் 2 லட்சம் ரூபாவை கொள்ளையடித்த யானை

இலங்கை சுற்றுலா பயணி ஒருவருக்கு யானை ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யால தேசிய பூங்காவில் ஜுப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிக்கு சொந்தமான பை ஒன்றை கெமுனு என்ற யானை விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெமுனு தனது தும்பிக்கையை ஜுப் வண்டியினுள் விட்டு அந்த பையை விழுங்கியுள்ளது. … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song