100 வயதிலும் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வேலை செய்யும் சுறுசுறு பாட்டி

அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் பதினோறு மணிநேரம் உழைக்கும் பெலிமினா காலையில் எழுந்து, வெளியில் வந்து மக்களிடம் பேசுவது ஒரு … Read More »


கலக்கலாக பாங்க்ரா நடனமாடும் கனடாவின் புதிய பிரதமர்

கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ரூதா, இந்தியாவின் பிரபலமான பாங்க்ரா நடனத்தில் இந்தியர்களுக்கே சவால் விடுகிறார். மாண்ட்ரியலில் உள்ள இந்திய கனடிய அசோசியேஷனில் நடந்த விழாவில் மக்களின் தலைவரான ட்ரூதா, குர்தா-பைஜாமா சகிதம் போட்ட ஆட்டத்தை நீங்களே பாருங்கள்…


உதவி என்பது பணம் மட்டும் தானா? இந்த வீடியோவை பாருங்கள்

இந்தியா முழுவதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ’ஜாய் ஆப் கிவிங்’ என்ற விழா அக்டோபர் 2 முதல் 8 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை பிரபலப்படுத்தும் நோக்கிலும், நாம் மற்றவர்களுக்கு பணமோ அல்லது பொருளோ தான் கொடுத்து உதவ வேண்டும் என்று கட்டாயம் … Read More »


லட்சக்கணக்கான சீன மக்களை கவர்ந்திழுக்கும் மின்மினிப் பூச்சி பூங்கா

சீனாவில் முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள மின்மினிப் பூச்சி பூங்கா மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் இரவு நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் ஒளியை உமிழும் ரம்மியமான காட்சியை கண்டு ரசிக்கலாம். பறக்கும் பகுதி, கவனிக்கும் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song