ஒரே முகத் தோற்றத்தில் 28 பேர்…! இது தான் உலகின் 8 ஆவது அதிசயமோ?

இந்த உலகில் ஒருவரைப் போன்று 7 பேர் இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஒரே முகத்தோற்றத்தை உடையவர்கள் 28 பேர் உள்ளதாகவும், அதன் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமானது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. … Read More »


உயிரையே வைத்திருந்த தங்கைக்கு உயிர்கொடுத்த சிறுமி பரிதாபமாக பலி! இங்கிலாந்தில் சம்பவம்..!

விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இமான் ஜாவேத்(11) என்ற இந்தச் சிறுமி, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிரதான வீதியொன்றில் காரில் பயனித்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவர்களது … Read More »


திருச்சி தப்பியது எப்படி…..

தமிழகத்தில் பெரியளவில் போராட்டம் நடந்த திருச்சியில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது போராட்டம். திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை, திருவெறும்பூர், துறையூர், மணப்பாறை எனப் பல இடங்களில் போராட்டம் நடந்தது. குறிப்பாக திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே நடந்த போராட்டத்தில் இளைஞர்கள், … Read More »


இலங்கையருக்கு தனி விமானம் அனுப்பி வைத்த அம்பானி!

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முக்கேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மாலிங்கவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அம்பானி இந்த விசேட விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.பீ.எல் போட்டிக்கு லசித் மாலிங்கவை இணைத்துக் … Read More »


சிம்பு பேச்சை கேட்டு போலிசிடம் தர்மஅடி வாங்கிய இளைஞர்

நடிகர் சிம்பு போராட்டம் நடந்திட்டு இருக்கும் சமயத்தில் போலீசார் தாக்கினால் தேசிய கொடிஅணியுங்கள், தேசிய கீதம் பாடுங்கள் என்று கூறியிருந்தார். சமூகவலைத்தளங்களிலும் இந்த தகவல் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இதை கேட்ட ஒரு இளைஞர் இன்று நடந்த கலவரத்தில் தேசிய கோடி அணிந்து இருந்தார். உடனே போலீசார் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song