சுவரொட்டியை தொட்டு சாப்பிட்ட சிறுவன் – பின் சிறுவனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

சீனாவில் 3 வயது சிறுவன் ஒருவன் தன் குடும்பத்துடன் காலை 5.45 மணி அளவில் ஃபைரைட் சிக்கன் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் கடை திறப்பதற்கு 15 நிமிடங்கள் இருந்ததால் சிறுவன் கடைக்கு வெளியில் இருந்த சுவரொட்டியை சாப்பிடுவது போல் செய்துள்ளான். இதனை காணொளியாக அவர் தாய் எடுத்து … Read More »


தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

றத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 08.30 … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song