த்ரிஷா இல்லை! சாமி 2 ஹீரோயின் இவர்தான்?

சிங்கம் மூன்றாம் பாகம் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குனர் ஹரி. அவர் அடுத்து சாமி இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளார். முதல் பாகத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். விக்ரம்-திரிஷாவுக்கு திருமணம் நடந்துவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது என கூறப்படுகிறது. இந்நிலையில் சிங்கம் 2, … Read More »


டப்மாஷ் மிருனாளினிக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

டப்மாஷ் செய்தே சிலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் டப்மாஷ் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் மிருனாளனி. இவரை பலரும் சினிமாவில் நடிக்க அழைக்கின்றனர் என சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறினார். தற்போது நகல் என்ற படத்தில் இவர் அறிமுகமாகவுள்ளார், இதை … Read More »


விக்ரம், விஜயசந்தர் படத்தலைப்பு இதுதானா?

நடிகர்களின் படங்களின் பெயர்கள் இப்போதெல்லாம் சீக்கிரமாக வெளியாவதில்லை. தல அஜித் நடித்து வரும் படத்தின் பெயர் வருவதற்கு முன் ரசிகர்களால் தல 57 என்றே அழைக்கப்பட்டது. இந்நிலையில் விக்ரம், வாலு பட புகழ் விஜயசந்தர் இயக்கும் படத்துக்கு ரசிகர்கள் விக்ரம் 53 என்று கூறிவருகின்றனர். தற்போது வந்த … Read More »


துருவ நட்சத்திரம் படத்தில் வில்லனாக முன்னணி நடிகர்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் தொடங்கியது. ஒரு சில காரணங்களால் இப்படம் சில நாட்கள் நிற்க, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் சூர்யா நடிக்கவிருந்த போது அதில் வில்லனாக நடிக்க நடிகர் பார்த்திபனும் கமிட் ஆகியிருந்தார். பிறகு அந்த படம் ட்ராப் … Read More »


தனுஷ், கௌதம் மேனன் இடையே பிரச்சனையா- முடிவு எப்போது?

தனுஷ் முதன்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வேலைகள் பாதியில் நின்றுவிட்டதாகவும், தனுஷ், கௌதம் மேனன் இடையே பிரச்சனை என்றும் கூறப்படுகிறது. தனுஷ் ஒருபக்கம் … Read More »


விஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்

விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தற்போது தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். தற்போது வந்த தகவல்படி, லட்சுமி மேனன், பிரபு தேவா நடிக்க இருக்கும் யங் மங் சங் என்ற படத்தில் கமிட்டாக … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song