கமலின் விஸ்வரூபம் 2 ரிலீஸ் எப்போது – புதிய தகவல் !

கமலஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் திரைப்படம் 2013 ஆண்டு வெளிவந்து மிக பெரியளவில் வெற்றியடைந்தது. விஸ்வரூபம் எடுக்கும்போதே அதன் இரண்டாம் பாகம் பாதி எடுத்துவிட்டார் கமல். கடந்த 2015 ம் ஆண்டே விஸ்வரூபம்2 வெளிவரவேண்டியது, ஆனால் நடுவில் கமலுக்கு ஏற்பட்ட விபத்து, பணநெருக்கடி போன்றவற்றையால் படத்தை கிடப்பில் போட்டார். … Read More »


ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்- சூர்யாவே அறிவிக்கிறார்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மோஸ்ட் பேவரெட் ஜோடி சூர்யா, ஜோதிகா. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு ஒன்றாக இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் கதை நன்றாக இருந்தால் ஒன்றாக சேர்ந்து நடிக்க தயார் என்று கூறிவிட்டு தனித்தனியாக வெவ்வேறு … Read More »


விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா

மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது. இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவின் … Read More »


ஆரவ் கமிட்டான இரண்டாவது படம்- சூப்பர் கூட்டணி

BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ். இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நிறைய படங்களின் வாய்ப்பு கிடைத்து வருகிறது. முதலில் ஆரவ் சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வந்தது, ஆனால் படத்தில் யார், யார் நடிக்கிறார் என்ற தகவல் எதுவும் … Read More »


ஹீரோயின் சீன்களை முற்றிலுமாக நீக்கிய சுசீந்திரன்! என்ன காரணம்?

இயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலிருந்து ஹீரோயினின் காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இது குறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.. “படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் … Read More »


உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சி- தீரன் ஸ்பெஷல்

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கத்தில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் தீரன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே வினோத் சதுரங்கவேட்டை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர், அதனால், கண்டிப்பாக இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு தானாகவே உருவாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song