உயிரை பணயம் வைக்கும் அஜித்- ரசிகர்கள் பதட்டம்

அஜித் தன் ரசிகர்கள் சந்தோஷத்திற்காக எந்த வித ரிஸ்கும் எடுப்பார். தன்னை நம்பி திரையரங்கு வரும் ரசிகர்களை எப்போதும் ஏமாற்றக்கூடாது என்று நினைப்பார். அந்த வகையில் விவேகம் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளாராம், மேலும் பனிமலையில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் தரத்தில் … Read More »


தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்

மின்சாரக்கனவு படத்திற்கு பிறகு விஐபி-2வில் நீண்ட வருடத்திற்கு பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளார் கஜோல். இவர் இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர் ஒரு வட இந்திய ஊடகத்தில் ‘முதலில் இந்த படத்தில் நடிக்க நான் சம்மதிக்கவில்லை, தனுஷ், சௌந்தர்யா கேட்டதற்காக தான் சம்மதித்தேன். … Read More »


தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்குபவர் ராஜ்கிரன். இவர் நடிப்பில் அடுத்த வாரம் பவர் பாண்டி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். இதில் ஒரு பேட்டியில் கிரீடம் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். இதில் ‘அஜித் எல்லோருக்கும் … Read More »


ஹீரோயின் கூட என்னை பேசவே விடவில்லை- ஆர்யா புலம்பல்

ஆர்யா கடம்பன் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாகவுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வந்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. இதனால் கடம்பனை மிகவும் நம்பியுள்ளார், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடக்க, இதில் ஆர்யா தயாரிப்பாளர் ஆ.பி.சௌத்ரி அவர்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இல்லை என்றால் இந்த … Read More »


ஆனந்த யாழை பாடல் மட்டும் இவ்வளவு சம்பாதித்ததா? வெளிவந்த தகவல், புதிய வியாபாரம்

தமிழ் சினிமாவில் ஒரு படம் ரிலிஸ் செய்வதற்குள் தயாரிப்பாளர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகின்றது. அந்த வகையில் அவர்கள் புதிய முறையில் தங்கள் வியாபாரங்களை மாற்றி வருகின்றனர். அப்படித்தான் ஜே.எஸ்,கே.சதீஸ் தங்கமீன்கள் படத்தின் பாடல்களை ஒரு நிறுவனத்திடம் விற்றாராம். இதில் ‘ஆனந்த யாழை’ பாடல் மட்டும் அவருக்கு ரூ … Read More »


விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி படம்- உறுதியான தகவல்

எப்போதுமே வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் ஆண்டனி. கதை மட்டுமில்லாமல் பட பெயரும் இப்படி ஒரு பெயரா என்று கேட்கும் அளவிற்கு தான் இருக்கும். அண்ணாதுரை என்ற படத்தில் நடித்துவரும் விஜய் ஆண்டனி அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song