செல்வராகவனின் நீண்ட நாள் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் ரிலீஸ் தேதி இதோ

இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை உருவாக்கினார் இயக்குனர் செல்வராகவன். இப்படம் ரெடியாகி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஏற்கனவே பல தேதிகள் அறிவித்து படத்தை வெளியிட முடியாமல் போனது. முதலில் படத்துக்கு ஏ … Read More »


இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் – மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் துப்பறிவாளன். படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின் கூறிதாவது, தற்போது உருவாகிவரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசரை மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படமாகும். இத்திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த … Read More »


விவேகம் டீசரில் இதை கவணித்தீர்களா?

விவேகம் படத்தின் டீசர் யு-டியூபை அதிரை வைத்துவிட்டது. 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் முடியும் நேரத்தில் வரும் எழுத்துக்களில் பல நம்பர்கள் மாறி மாறி வரும், இவை நிறுத்தி பார்த்தால் தான் தெளிவாக தெரியும். இதுக்குறித்து இப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறுகையில் … Read More »


ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்பட குறித்த தகவல் கசிந்தது

ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் படத்திற்காக ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் தன் அடுத்த படம் என்ன என்பதையும் ரஜினி முடிவு செய்து வருகின்றாராம். கபாலிக்கு முன்பே ரஜினி இயக்குனர் கௌதம் மேனனிடம் ஒரு கதையே கேட்டுள்ளார், அதன் பிறகு அது அப்படியே நின்றது. தற்போது வந்த தகவலின்படி ரஜினியை … Read More »


பாகுபலி பிரபாஸின் அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

நடிகர் பிரபாஸ் பலருக்கும் பாகுபலியாகவே தெரிகிறார். அப்படியான ஒரு எண்ணத்துக்கு கொண்டுவந்தது இயக்குனர் ராஜமௌலி தான். 5 வருடங்களை ஒரே படத்திற்காக ஒதுக்கினார் பிரபாஸ். பாகுபலி படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 20 கோடி தான். படம் ரூ 1000 கோடியை எட்டியதால் தனியாக அவருக்கு … Read More »


பாகுபலியாக நடித்த குழந்தை பற்றி வெளியான புதிய தகவல்

இந்தியா தொடங்கி அமெரிக்கா வரை பாக்ஸ்ஆபிஸில் கலக்கி வருகிறது பாகுபலி 2. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது பாகுபலி. இந்த படம் பற்றி தினம்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ராணாவுக்கு ஒரு கண் தெரியாது … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song