தொடர்ந்து படங்கள் தோல்வி மோகன்லால் புது முடிவு

அடுத்தடுத்து தனது படங்கள்  தோல்வி அடைவதால், திரைக் கதை  திருப்தியாக இருந்தால் மட்டுமே இனிமேல் நடிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார், மோகன்லால். கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம், ‘த்ரிஷ்யம்’. இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்துக்குப் பிறகு மோகன்லால் நடிப்பில் வந்த ‘கீதாஞ்சலி’, … Read More »


சூர்யாவின் ‘சிங்கம்-3’ புதிய தகவல்!

தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹரி இயக்கும் ‘சிங்கம்-3’ படத்தில் நடிக்க இருக்கிறார்.ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஐந்தாவது படம் ‘சிங்கம்-3’. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. ‘சிங்கம்’ மற்றும் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song