இருமுகன் 3 நாள் பிரமாண்ட வசூல், ’ஐ’க்கு பிறகு விக்ரம் படைத்த சாதனை

விக்ரம் நடிப்பில் ஐ படம் தான் கடைசியாக வசூலை வாரி குவித்தது. இப்படம் உலக அளவில் ரூ 240 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள இருமுகன் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதில் தமிழகத்தில் … Read More »


சீரியலை மிஞ்சிய காமெடி இந்த இருமுகன், ரசிகர்கள் கருத்து

இருமுகன் சமீபத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்து வருகின்றது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூல் நன்றாக உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இப்படத்தில் லாஜிக் மீறல் என்பது பல இடங்களில் நடந்துள்ளது, சமீபத்தில் ஒரு வீடியோ செம்ம வைரலானது, அது ஒரு சீரியல். அதில் நெற்றியில் குண்டு … Read More »


ஹீரோவாகும் பாலா படத்தின் வில்லன்

இயக்குனர் பாலா நடிகர்களிடம் திறமைகளை கண்டுபிடிப்பதில் திறைமையானவர். இந்நிலையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த தாரைதப்பட்டை படத்தில், வில்லன் வேடத்தில் நடித்தவர் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஆர் கே சுரேஷ். இவரது நடிப்பை பார்த்து பலரும் தமிழ் சினிமாவில் ஒரு திறைமையான வில்லன் கிடைத்து விட்டார் என்றனர். அதன் … Read More »


தனுஷின் பவர்பாண்டி படத்தின் நாயகி இவரா?

தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரின் முதல் பட ஹீரோ மற்றும் பெயரை அறிவித்து விட்டார். இந்நிலையில் பவர்பாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக 90 களின் நாயகி நதியா நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ராஜ்கிரண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரசன்னா … Read More »


விக்ரம் படத்துக்கு வந்த சோதனை

விக்ரம் நடிப்பில் மிக பிரம்மாண்டமான செலவில் உருவாகியுள்ள படம் இருமுகன். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது . தமிழகத்தில் மட்டும் மொத்தம் 350 திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு பெரிய நடிகரின் படம் நாளை வெளியாகிறது என்ற ஒரு ஆர்ப்பாட்டமே ரசிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் இல்லை. இப்படத்தின் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song