சூர்யாவின் S3 படத்தின் பெயர் மாற்றம்

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் மாஸ் நடிப்பில் வரும் ஜனவரி 26ம் வெளியாக இருக்கும் படம் S3. முதல் இரண்டு பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் அமோகமாக தயாராகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் பெயர் S3ல் இருந்து C3(சிங்கம் … Read More »


பைரவா உண்மையாகவே ரூ 100 கோடி வசூல் வந்ததா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ரூ 100 கோடி கிளம் என்பது மிகவும் கௌரவம் ஆகிவிட்டது. இந்நிலையில் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, தெறி ஆகிய படங்கள் இதுவரை இந்த கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில் பைரவா படம் 4 நாட்களில் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக தயாரிப்பு … Read More »


விஷால் டுவிட்டரிலிருந்து வெளியேற இதுதான் காரணம், ஜல்லிக்கட்டு குறித்தும் வெளியிட்ட கருத்து

நடிகர் விஷால் நேற்று தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ‘நான் என்றாவது ஜல்லிக்கட்டிற்கு எதிரானவன் என்று கூறியிருக்கிறேனா?, நான் என்றுமே ஜல்லிக்கட்டு ஆதரவாளன் தான். மேலும், யாரோ ஒருவர் என் புகைப்படத்தை வைத்து நான் எதிரானவன் என்று ஒரு மிமி … Read More »


ஜல்லிக்கட்டு பற்றி ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை

தற்போது தீயாய் பரவி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி நடிகர் லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “Hi friends and fans! மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. அனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் … Read More »


விஜய் பற்றி இசையமைப்பாளர் இமான் சொன்னது என்ன தெரியுமா?

இளைய தளபதி விஜய் இன்று சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை மீண்டும் தன் பைரவா படத்தின் மூலம் நிரூபித்து விட்டார். தற்போது அட்லீ இயக்கும் விஜய் 61 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் பற்றி இசையமைப்பாளர் இமான் தன் அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். விஜயிடம் எனக்கு … Read More »


துருவ நட்சத்திரம் டீசர் படைத்த சாதனை

விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதையெல்லாம் எப்போது எடுத்து முடித்தார்கள் என்று குழம்பினர். ஏனெனில் 2 நிமிடம் வரை இந்த டீசர் செல்கின்றது, இதில் விக்ரம் இண்டர்நேஷ்னல் ஸ்பை(Spy) நடிக்கின்றார். டீசர் பார்த்த பலரும் ஹாலிவுட் படத்திற்கு … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song