இந்தியன்-2வில் சிம்புவா? ஷங்கருக்கு போடப்பட்ட கன்டிஷன், என்ன கதாபாத்திரமாக இருக்கும்

கமல் நடிப்பில் இந்தியன்-2 படம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை போலவே ஷங்கர் தான் இயக்கவுள்ளார். அடுத்த மாதம் துவங்கலாம் என கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்புவும் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்பது போல … Read More »


ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணைந்த முன்னணி தமிழ் நடிகர்

நான் ஈ, பாகுபலி போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் ராஜமௌலி. அவர் தற்போது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை இணைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியை தேர்வு செய்துள்ளார் ராஜமௌலி. படத்தின் தலைப்பு … Read More »


தொலைக்காட்சி தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினி! பெயரும் உறுதியானது

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நிலையில் தற்போது கட்சிக்காக ஒரு தொலைக்காட்சி துவங்கியுள்ளார். அதுபற்றிய செய்திகள் சமீபத்தில் வைரலாகிய நிலையில் தற்போது ரஜினிகாந்த் அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வெளிநாடு சுற்றுலா செல்ல அவர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். … Read More »


சர்கார் வசூலை கூட தொடாத ஷாருக்கான்! கமல் பெயரை குறிப்பிட்டு பிரபல தமிழ் இயக்குனர் விமர்சனம்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடித்திருந்த ஜீரோ படம் சென்ற வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையிலும் படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் முதல் நாளில் வெறும் 20 கோடி மட்டுமே வசூலித்துள்ளது அந்த படம். இந்நிலையில் பிரபல இயக்குனர் … Read More »


தனுஷ்-வெற்றிமாறன் இணையும் பட டைட்டில் இதுதான்

தனுஷ் நடித்த ‘மாரி 2’ திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி அவர் நடித்து முடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை’ திரைப்படம் வெளியாகிய நிலையில் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song