Vasantham FM

4G வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் நோக்கியா 8110 பனானா போன்

நோக்கியா எனும் நாமத்தில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தும் அதிகாரம் உடைய  எச்எம்டி குளோபல் நிறுவனம், நோக்கியா 8110 எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. வாழைப்பழ வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது நோக்கியா 8110 பனானா போன் என செல்லமாக அழைக்கப்படுகிறது. இது பாரம்பரிய கீபோர்ட் முறையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song