இந்தியன்-2வில் சிம்புவா? ஷங்கருக்கு போடப்பட்ட கன்டிஷன், என்ன கதாபாத்திரமாக இருக்கும்

No Rating
maxresdefault

கமல் நடிப்பில் இந்தியன்-2 படம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை போலவே ஷங்கர் தான் இயக்கவுள்ளார்.

அடுத்த மாதம் துவங்கலாம் என கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்புவும் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்பது போல தான் உள்ளது.

மேலும், இப்படத்தில் எனக்கென்று தனியாக பில்டப் காட்சிகள் எல்லாம் வேண்டாம், கதைக்கு என்ன தேவையோ அந்த காட்சிகள் மட்டும் வைங்க என சிம்பு இயக்குனர் ஷங்கரிடம் சின்ன கன்டிஷன் போட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால் இந்தியன்-2வில் சிம்புவிற்கு சிறப்பு தோற்றமாக தான் இருக்கம் என்றே தெரிகிறது.

Tags

0 thoughts on “இந்தியன்-2வில் சிம்புவா? ஷங்கருக்கு போடப்பட்ட கன்டிஷன், என்ன கதாபாத்திரமாக இருக்கும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song