தொலைக்காட்சி தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினி! பெயரும் உறுதியானது

No Rating
Superstar-Rajinikanth-joined-Facebook-and-Instagram

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நிலையில் தற்போது கட்சிக்காக ஒரு தொலைக்காட்சி துவங்கியுள்ளார்.

அதுபற்றிய செய்திகள் சமீபத்தில் வைரலாகிய நிலையில் தற்போது ரஜினிகாந்த் அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வெளிநாடு சுற்றுலா செல்ல அவர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

” வேறு யாரும் பதிவு செய்துவிடக்கூடாது என்பதற்காக தற்போதே எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம். கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி பேசலாம்” என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதனால் டிவியின் பெயர் பதிவு செய்யப்பட்ட மூன்று பெயர்கள் – சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி ஆகியவற்றில் ஒன்றாக தான் இருக்கும் என உறுதியாகியுள்ளது.

Tags

0 thoughts on “தொலைக்காட்சி தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினி! பெயரும் உறுதியானது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song