விஜய் 63 வில்லன் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்

No Rating
thalapathy-63 vijay atlee movie
thalapathy-63 vijay atlee movie

சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது படத்தின் வில்லன் யார் என்பது பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கலாம் என செய்தி பரவிய நிலையில் அது வதந்தி என உறுதியானது.

இந்நிலையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு பிரபல பாலிவுட் நடிகரிடம் அட்லீ பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. உறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

0 thoughts on “விஜய் 63 வில்லன் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song