இந்த படத்தை தல அஜித் பார்த்தால் கண்டிப்பாக அழுதுவிடுவார்! பிரபலத்தின் பரபரப்பான பேட்டி

No Rating
ajith-kumar_149968155410

தல அஜித் தற்சமயம் விஸ்வாசம் படத்தில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இடையில் ஏற்பட்ட தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தத்தால் படம் தீபாவளியிலிருந்து பொங்கலுக்கு தள்ளிபோனது. இருந்தாலும் இந்த தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு விருந்ததாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ஆர்.கே.சுரேஷ், இந்த படத்தில் அஜித் வசனங்கள் மட்டுமே 25 வசனங்களை வைத்துள்ளோம். மேலும் தலயே தவிர்க்க சொல்லிய பாலாபிஷேகம் போன்றவற்றை இந்த படத்தில் நாங்களும் தவிர்த்துள்ளோம்.

100 சதவீதம் இப்படம் தல ரசிகர்களுக்கு நல்ல விருந்ததாக இருக்கும். இப்படத்தினை தல அஜித்தே பார்த்தால் கண்டிப்பாக அழுதுவிடுவார் என கூறினார்.

Tags

0 thoughts on “இந்த படத்தை தல அஜித் பார்த்தால் கண்டிப்பாக அழுதுவிடுவார்! பிரபலத்தின் பரபரப்பான பேட்டி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song