வீதியில் பேசிக்கொண்டு சென்ற பெண்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட அதிர்ச்சி காட்சி

No Rating
876862-650x330

சாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள் பாதாள சாக்கடைக்குள் விழுந்த சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.

கீழே ஓடிய சாக்கடையின் குழாயும் உடைந்த காரணத்தால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அது புதிதாக கட்டப்பட்ட நடைமேடை என்பதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

இவர்களை மீட்க 4 மணி நேரம் மீட்பு படை வீரர்கள் போராடினார்கள். ஒரு பெண்மணி மட்டும் அதிக ஆழத்தில் சிக்கி இருந்துள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலில் மட்டுமே காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கி இவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். அந்த வீடியோ காட்சி இதோ.

0 thoughts on “வீதியில் பேசிக்கொண்டு சென்ற பெண்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட அதிர்ச்சி காட்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song