‘தமிழ்படம் 2.0’ டீசரில் மாற்றம் செய்த படக்குழு.. காரணம் என்ன?

No Rating
Tamizh-Padam-2-Official-Teaser

சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே,சதீஷ்,சந்தான பாரதி,மனோபாலா,ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி,சேத்தன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தமிழ்படம் 2.0’.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் குறுகிய நாட்களிலேயே யூ டியூபில் 60 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டீசர் நேற்றுமுதல் தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் இடம்பெற்ற பழைய காட்சிக்குப் பதிலாக, அதே படத்தில் இடம்பெற்ற வேறு ஒரு காட்சியை இணைத்துள்ளனர். ஒருவேளை புகைபிடிக்கும் காட்சி என்பதால் படக்குழு அந்த காட்சியை மாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags

0 thoughts on “‘தமிழ்படம் 2.0’ டீசரில் மாற்றம் செய்த படக்குழு.. காரணம் என்ன?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song