இந்தியன் 2விற்கு ரகுமான் இசையில்லை, இவர் தான், இளம் இசையமைப்பாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்

No Rating
maxresdefault

இந்தியன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம். 20 வருடங்களுக்கு முன்பே ரூ 60 கோடி வரை வசூல் செய்த படம்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஷங்கர், கமல் கைக்கோர்த்துள்ளனர், முதல் பாகத்தில் வெற்றிக்கு பெரும்பங்கு ரகுமானுக்கும் உண்டு.

அந்த வகையில் இரண்டாம் பாகத்தில் ரகுமான் விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றாலும், தற்போது இப்படத்தில் அனிருத் இசையமைப்பளராக கமிட் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

Tags

0 thoughts on “இந்தியன் 2விற்கு ரகுமான் இசையில்லை, இவர் தான், இளம் இசையமைப்பாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song