காலா படத்தின் வசூலுக்கு புதிய சிக்கல்

No Rating
656945-kaala-karikaalan-rajinikanth-nana-patekar

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படம் இந்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளதால் தற்போது படம் வெளியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலா படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ரம்ஜானுக்கு வெளியிடலாம் என லைகா நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதே தேதியில் சல்மான் கானின் ரேஸ் 3 படமும் வெளிவருகிறது.

காலா படத்தின் கதை மும்பையில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளதாலும், பல பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளதாலும் இந்த படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிரிபார்க்கப்பட்டது.

ஆனால் சல்மான் கான் படத்துடன் மோதினால் வசூல் குறையும் என பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags

0 thoughts on “காலா படத்தின் வசூலுக்கு புதிய சிக்கல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song