ஒரு மாதத்தில் இறந்துவிடுவாரா? இர்பான் கான் மனைவி உருக்கம்

No Rating
662408-658407-477681-irrfan-khan

பாலிவுட் மற்றும் ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் இர்பான் கான் தற்போது ஆபத்தான Neuroendocrine Tumour நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் குணமடைந்து மீண்டும் நடிக்க துவங்கவேண்டும் என ரசிகர்கள் வேண்டி வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது – இன்னும் ஒரு மாதத்தில் இறந்து விடுவார் என தகவல் பரவியது.

அவரது உடல்நிலை குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவரின் மனைவி Sutapa Sikdar “என் கணவர் ஒரு வாரியர். அவர் போர் வீரனை போல தடைகளை அழகாக தகர்த்து வருகிறார். இந்த போரில் நான் அவருக்கு ஆதரவாக பணியாற்றி வருகிறேன். இது சுலபமான ஒன்றல்ல. ஆனால் முடியும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “ஒரு மாதத்தில் இறந்துவிடுவாரா? இர்பான் கான் மனைவி உருக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song