‘இந்த வேலையே வேண்டாம் சாமி’ – விக்ரம் பட இயக்குனர்

No Rating
SAAMY-5

நடிகர் விக்ரமை வைத்து சாமி 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஹரி. இவர் எடுத்த படங்கள் அனைத்தும் மசாலா பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

சில இயக்குனர்கள் திரையில் தோன்றி நடிப்பது போல ஹரிக்கும் பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால் அவர் ‘நடிக்கிற வேலையே வேண்டாம் சாமி’ என கூறி மறுத்துவிடுகிறாராம்.

படத்தை இயக்கும் சுகமான சுமை ஒன்றே எனக்குப் போதும் என அவர் கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “‘இந்த வேலையே வேண்டாம் சாமி’ – விக்ரம் பட இயக்குனர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song