காலா ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா ?- விபரம் உள்ளே !

No Rating
578342-kaala-karikaalan-rajinikanth

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் காலா படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே சென்சார் வேலைகள் முடிந்து யு / ஏ கிடைத்துள்ளது அனைவரும் அறிந்த செய்தி, சில தினங்களுக்கு முன் தனுஷ் மீண்டும் ரிவைசிங் கமிட்டி க்கு செல்லவுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆனால் தற்போதைய சூழலில் படத்தை ரிலீஸ் செய்ய ரஜினிக்கும் விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது இதனால் கிடைத்த தகவல்படி காலா படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டவுள்ளார்களம்.

லைக்கா நிறுவனத்திடமிருந்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை, இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

0 thoughts on “காலா ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா ?- விபரம் உள்ளே !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song