சூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒரு பக்கம் சிங்கம்3 போல் மாஸ் படம் வந்தாலும் மற்றொரு பக்கம் 24 போல் படங்களிலும் நடித்து தான் வருகின்றார். இந்நிலையில் சூர்யா அடுத்து இறுதிச்சுற்று இயக்குனர் சுதாவுடன் கைக்கோர்க்கவுள்ளார், இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் … Read More »


விஜய் என் கதையை திருடிவிட்டார்.. துணை இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் கதை திருட்டு பற்றிய குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கின்றன. தற்போது விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, நாக ஷவுரியா, பேபி வெரொனிகா நடிப்பில் வெளிவந்துள்ள ‘தியா’ படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்ட ஒன்று என துணை இயக்குனர் சந்திரகுமார் குற்றமச்சாட்டியுள்ளார். இதுபற்றி … Read More »


திரையரங்கிலே எஸ் ஜே சூர்யாவை கெட்ட வார்த்தையில் திட்டினேன் – பிரபல முன்னணி நடிகர் பேச்சு !

பல வெற்றி படங்களை இயக்கி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் சமீபத்தில் ஒரு தனியார் விருது விழாவில் சிறந்த வில்லனவுக்கான விருதை ஸ்பைடர் படத்துக்காக வென்றார். அதே சமயம் அதே விருது விழாவில் நடிகர் பிரசன்னாவுக்கு சிறந்த துணை … Read More »


விசுவாசம் மிஸ் ஆகிவிட்டது, அடுத்த படம் அஜித்துடன் இருக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்- பிரபல இசையமைப்பாளர்

அஜித்துடன் எந்த படத்திலாவது இணைந்துவிட வேண்டும் என்பது பலரின் ஆசை. அது நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருக்கு அந்த விருப்பம் இருக்கிறது. அப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தின் அடுத்த படத்தில் நான் இணைவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அவர் பேசும்போது, விசுவாசம் படத்திற்கு … Read More »


விஜய் 62வது படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்- ரசிகர்களுடன் முதன்முறையாக தளபதி செய்த விஷயம்

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. ஸ்ட்ரைக் முடிந்து படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கல்லூரி மாணவர்களுடன் பைக்கில் பேரணியாக செல்லும் காட்சியை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பிற்கு பிறகு விஜய் அங்கு சூழ்ந்து இருந்த ரசிகர்களை பார்த்து … Read More »


மீண்டும் தள்ளிப்போகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்

அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் அடுத்த வாரம் வெள்ளிகிழமை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு பிறகு ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் மே 11ம் தேதிக்கு தள்ளிபோயுள்ளது. ஏப்ரல் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song