புது படங்கள் ரிலீஸ் இல்லை! ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் கொண்டாட்டம்

No Rating
921d914024b34ac08d79e7450044e93c

மார்ச் 1ம் தேதி முதல் எந்த புதிய படமும் வெளிவராது என தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமா துறை முழுவதும் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. அதனால் இன்னும் சில வாரங்களுக்கு எந்த புதிய படமும் வராது என்பதால் சினிமா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள ஸ்டிரைக்கை சமாளிப்பதற்காக தற்போது தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் உள்ள பல திரையரங்கங்கள் விஜய்யின் மெர்சல் படத்தை திரையிட முடிவெடுத்துள்ளன.

அதனால் விஜய் ரசிகர்கள் மட்டும் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Tags

0 thoughts on “புது படங்கள் ரிலீஸ் இல்லை! ஆனால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் கொண்டாட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song