32 மொழிகளில் தயாராகும் விக்ரமின் படம்

No Rating
vikram167217

சீயான் விக்ரம் கர்ணனாக நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம் தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படத்தை வேறு 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால் உலக அளவில் இந்த படம் பேசப்படும் என சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

Tags

0 thoughts on “32 மொழிகளில் தயாராகும் விக்ரமின் படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song