மெர்சல் பிரம்மாண்ட மைல்கல்: ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி சொன்ன தயாரிப்பாளர்

No Rating
mersal-12801

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது.

பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது. தற்போது மெர்சல் 100வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அபிராமி மாலில் தினமும் ஒரு ஷோ திரையிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் CEO ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

0 thoughts on “மெர்சல் பிரம்மாண்ட மைல்கல்: ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி சொன்ன தயாரிப்பாளர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song