பிரபாஸ் திருமணம் பற்றி அவரது குடும்ப உறுப்பினர் வெளியிட்ட தகவல்

No Rating
387786-prabhas

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி நடிகராகிவிட்டார். 37 வயதாகும் அவருக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது உள்ளது.

இந்நிலையில் பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது பிரபாஸின் திருமணம் எப்போது என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொள்வேன் என பிரபாஸ் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் பெண் யார் என்ற தகவலை அவர் கூறவில்லை.

Tags

0 thoughts on “பிரபாஸ் திருமணம் பற்றி அவரது குடும்ப உறுப்பினர் வெளியிட்ட தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song