தெறி வில்லன், இயக்குனர் மகேந்திரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

No Rating
1200px-J_Mahendran_at_Veena_S_Balachander_Felicitation

விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல இயக்குனர் மகேந்திரன். ரஜினியின் முள்ளும் மலரும், உதிரி பூக்கள் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இவர்.

மகேந்திரன் தற்போது சிகிச்சைக்காக புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

உணவு ஒவ்வாமை காரணமாக அவர் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் அவரை உடனே தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர். அவர் உடல்நிலை தற்போது தேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது

Tags

0 thoughts on “தெறி வில்லன், இயக்குனர் மகேந்திரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song