32 மொழிகளில் தயாராகும் விக்ரமின் படம்

சீயான் விக்ரம் கர்ணனாக நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம் தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தை வேறு … Read More »


மெர்சல் பிரம்மாண்ட மைல்கல்: ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி சொன்ன தயாரிப்பாளர்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது. தற்போது மெர்சல் 100வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளதால் ரசிகர்கள் சமூக … Read More »


திரைக்கு வர தயாராகும் காலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரசியல் எண்ட்ரீ குறித்து தான் பல இடங்களில் விவாதம். இது ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினிகாந்த் 2.0, காலா என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். இதில் காலாவின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது, ரஜினிகாந்த் தன் டப்பிங் பகுதியை பேசி முடித்துவிட்டாராம். இன்னும் … Read More »


தெறி வில்லன், இயக்குனர் மகேந்திரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல இயக்குனர் மகேந்திரன். ரஜினியின் முள்ளும் மலரும், உதிரி பூக்கள் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இவர். மகேந்திரன் தற்போது சிகிச்சைக்காக புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. உணவு ஒவ்வாமை காரணமாக அவர் உடல்நிலை திடீரென … Read More »


பிரபாஸ் திருமணம் பற்றி அவரது குடும்ப உறுப்பினர் வெளியிட்ட தகவல்

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி நடிகராகிவிட்டார். 37 வயதாகும் அவருக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது உள்ளது. இந்நிலையில் பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது பிரபாஸின் திருமணம் எப்போது என்ற தகவலை வெளியிட்டுள்ளார். இந்த … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song