தல பிறந்த நாளென்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ் !

அஜித் ரசிகர்கள் மே 1ம் தல பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட தயாராகி வருகின்றனர். சில ரசிகர்கள் இம்முறை தமிழகத்தில் உள்ள சூழலை புரிந்த அதற்கு ஏற்றபடி கொண்டாட யோசித்து வருகின்றனர். விசுவாசம் படத்தின் எந்த அறிவிப்பும் வெளிவராத சூழ்நிலையில் ஒரு சந்தோச செய்தி ரசிகர்கள் காத்திருக்கிறது. அதாவது ஆர் கே … Read More »


முடிவுக்கு வந்தது சினிமா ஸ்டிரைக் – டிக்கெட் கட்டணம் பற்றிய அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

கடந்த ஒன்றரை மாதமாக நடந்துவந்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் ஸ்டிரைக் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தனர். மேலும் விஷால் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இனி படங்களுக்கு ஏற்ப தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படும், … Read More »


காலா படத்தின் வசூலுக்கு புதிய சிக்கல்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படம் இந்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளதால் தற்போது படம் வெளியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலா படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ரம்ஜானுக்கு வெளியிடலாம் என லைகா நிறுவனம் பரிசீலித்து … Read More »


இவ்ளோ வருஷமா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.!

“ஆமாம் காருக்கு எதுக்கு அச்சாணி.?” என்ற முத்து திரைப்பட பாணியில் எது எதற்கு பயன்படும் என்றுகூட தெரியாமல் நம்மில் பலர் சுற்றித்திரிக்கிறோம். அதிலொன்று தான் நாம் அனுதினமும் கம்ப்யூட்டர் கீபோர்ட மற்றும் லேப்டாப் கீபேடில் காணும் எப் கீஸ் எனப்படும் பன்க்ஷன் கீஸ் – இன்னும் விளக்கமாக … Read More »


‘இந்த வேலையே வேண்டாம் சாமி’ – விக்ரம் பட இயக்குனர்

நடிகர் விக்ரமை வைத்து சாமி 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஹரி. இவர் எடுத்த படங்கள் அனைத்தும் மசாலா பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. சில இயக்குனர்கள் திரையில் தோன்றி நடிப்பது போல ஹரிக்கும் பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால் அவர் ‘நடிக்கிற வேலையே வேண்டாம் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song