அட்லீயின் அடுத்த படம்- இப்படிபட்ட கதையா?

மெர்சல் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய களிப்பில் இருக்கிறார் இயக்குனர் அட்லீ. தன்னுடைய அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார். இவர் ஏற்கெனவே மெர்சல் படத்தின் போது ஆளப்போறான் தமிழன் என்ற பெயரை புக் செய்திருந்தார். அதனால் அடுத்த படமும் தமிழை மையப்படுத்தி … Read More »


பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளிவரவுள்ளது. அந்த படத்திற்கு போட்டியாக விஷால் நடித்துள்ள இரும்புதிரை படம் வரும் என முதலில் கூறப்பட்டது, ஆனால் தற்போது அது ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. அதுமட்டுமின்றி விக்ரமின் ஸ்கெட்ச் மற்றும் பிரபுதேவாவின் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song