காஞ்சனா படத்தை தொடர்ந்து ஓவியா நடிக்கப்போகும் திரைப்படம்- அவரே கூறிய தகவல்

No Rating
maxresdefault (1)

BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் ஓட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஓவியா. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருவதாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது காஞ்சனா 3 படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

இவருடைய அடுத்த படம் முழுக்க முழுக்க பெண் சம்பந்தப்பட்ட ஒரு கதையாம்.

என்ன படம், யார் இயக்குகிறார் என்கிற தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என்று ஓவியா தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

0 thoughts on “காஞ்சனா படத்தை தொடர்ந்து ஓவியா நடிக்கப்போகும் திரைப்படம்- அவரே கூறிய தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song