விஜய்62 படத்திற்காக பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்

No Rating
AR-Rahman-uk

மெர்சல் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன நிலையில் விஜய்யின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் Sye Raa Narasimha Reddy என்ற மெகா பட்ஜெட் படத்தில் இருந்து விலகியுள்ளார். நேரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விஜய்62 படத்தை ஒப்புக்கொள்வதற்காகதான் ரகுமான் சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags

0 thoughts on “விஜய்62 படத்திற்காக பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song