தீரன் படத்தை திருட்டுதனமாக இணையதளத்தில் பாருங்கள்! தயாரிப்பாளரின் தைரியம்

No Rating
theeran-adhigaram-ondru

சதுரங்க வேட்டை வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து வெளிநாட்டிலிருந்து ரசிகர் ஒருவர் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். இதில் அவர் படத்தை சப்டைட்டிலுடன் பார்க்க விரும்புகிறேன்.

பணம் கொடுத்து அதை இணையத்தில் பார்க்கும் வாய்ப்புள்ளதா. உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளாராம். இதற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடம் 25 நாட்கள் காத்திருங்கள் அமேசான் பிரைம் வீடியோவாக வரும்.

இல்லையெனில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக பாருங்கள். ஆனால் படத்தின் பெயரில் 10 டாலர்களை இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். எனக்கும் மகிழ்ச்சி.

நீங்களும் சந்தோசமாக இருங்கள்.

Tags

0 thoughts on “தீரன் படத்தை திருட்டுதனமாக இணையதளத்தில் பாருங்கள்! தயாரிப்பாளரின் தைரியம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song