எருமை சாணி புகழ் ஹரிஜா அறிமுகமாகும் புதிய படம்

No Rating
maxresdefault

யூடியூபில் எருமை சாணி புகழ் ஹரிஜாவுக்கு அண்மையில் மிகவும் எளிதாக நிச்சயதார்த்தம் நடத்து முடிந்தது.

தற்போது அவரது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. கிளாப் போர்ட் என்ற புதிய புரொடக்ஷன் தயாரிப்பில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படம் தயாராக இருக்கிறது.

தப்பு தாண்டா புகழ் சத்தியமூர்த்தி நடிக்கும் இப்படத்தில் எருமை சாணி புகழ் ஹரிஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கபோகும் இப்படத்தில் எருமை சாணி விஜய், ஆர் ஜே விக்னேஷ்காந்த், கோபி போன்ற பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி 2018ல் வெளியாக இருக்கிறது.

Tags

0 thoughts on “எருமை சாணி புகழ் ஹரிஜா அறிமுகமாகும் புதிய படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song