தமிழ்ராக்கர்ஸ் இணையதள அட்மின் கைது? சென்னை போலீஸ் அதிரடி

No Rating
sddefault

தமிழ் படங்களை தியேட்டரில் திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுவந்த தமிழ்கன் என்ற இணையத்தளத்தின் உரிமையாளர் இன்று சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் பரவியது. ஆனால் பின்னர் அது தமிழ்கன் அட்மின் என விளக்கம் அளித்துள்ளனர்.

அவரது பெயர் கௌரிஷங்கர் எனவும், இவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. திருட்டு டிவிடிக்காக எதிராக பெறப்பட்ட முதல் வெற்றி என சினிமாதுறையில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Tags

0 thoughts on “தமிழ்ராக்கர்ஸ் இணையதள அட்மின் கைது? சென்னை போலீஸ் அதிரடி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song