விஜய்யின் பைரவா பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தப்படம்

No Rating
bairavaa

விஜய்யின் பைரவா படம் இவ்வருட பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

இவர்களின் அடுத்தப்படம் விக்ரமுடன் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கே.வி. ஆனந்த், விக்ரமை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை விக்ரமிற்கு பிடித்து போக அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விக்ரம் ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம், சாமி 2 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Tags

0 thoughts on “விஜய்யின் பைரவா பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தப்படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song