கெட்டப்களில் கலக்கும் ராஜேந்திரன் இனி அதிரடி கெட்டப்பில்!

No Rating
maxresdefault

ஒரு படம் நல்ல சினிமா என்று பெயர் எடுக்க கொஞ்சமாவது காமெடி சீன்கள் இருப்பது அவசியம். காமெடி நடிகர்கள் பலர் இன்று சினிமாவில் வந்துவிட்டனர். அதில் ஒருவர் மொட்டை ராஜேந்திரன்.

ஸ்டண்ட் நடிகராக உள்ளே வந்தவர் இன்று ஒரு முக்கிய காமெடியனாக மாறிவிட்டார். பல படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

இதே போல ஒரு ராஜாவும் நான்கு கூஜாவும் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். தான் நடிக்கும் படங்களில் வித்தியாசமான கெட்டப்களில் வந்து கலக்கும் அவர் இப்படத்தில் தேவர் மகன் கமல்ஹாசன் போல நடித்துள்ளாராம்.

இதில் சிவாஜி கமல் செண்டிமெண்ட் சீன்களை போல நடித்திருப்பதோடு, கமல் மாதிரியே பேசுவாராம்.

Tags

0 thoughts on “கெட்டப்களில் கலக்கும் ராஜேந்திரன் இனி அதிரடி கெட்டப்பில்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song